DeepGlobal Srilanka அனுசரணையுடன் க.பொ.த(சா/த)-2018 மாணவர்களுக்கான பரீட்சை வழிகாட்டல் துரித மீட்டல் கருத்தரங்குகள் தொடர்ந்து
நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் யா/உடுத்துறை மகா வித்தியாலயத்தில் வரலாறு, தமிழ் ஆகிய பாடங்களுக்கான செயலமர்வுகள் இடம்பெற்றது.
