DeepGlobal Srilanka இன் ஏற்பாட்டில் லிந்துல டிக்கோயா பிரதேசத்தில் இடம்பெற்ற கல்விக் கருத்தரங்கு இடம்பெற்றது. இந்தவருடம் க.பொ.த(சா/த) பரீட்சைக்கு தோற்றவிருக்கின்ற மாணவர்கள் இதில் பங்குபற்றி பயனடைந்தனர்.
#DeepGlobal இன் இக் கல்விச்சேவையை கல்வியலாளர்கள் பெரிதும் பாராட்டி ஆதரவும் ஊக்கமும் அழித்ததுடன் தொடர்ந்தும் இப்பணியை மேற்கொள்ள வேண்டுமென வேண்டுகோள்களையும் விடுத்திருந்தனர்.