We are happy to announce that UKTSU (United Kingdom Tamil Students Union) along with KYO (Karai Youth Organisation) donated £2000 to DEEP Global in Dec 2018.
Deep Global சமூக தன்னார்வ தொண்டுநிறுவனமானது உலக தமிழர்களின் சமூக,பொருளாதார,கலாசார,பண்பாட்டு தேவைகளை கண்டறிந்து பல உதவிகளை வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது. இதனை உணர்ந்து பல நிறுவனங்களும் Deep Global இன் சேவைக்கு உதவி அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் “ஐக்கிய இராச்சிய தமிழ் மாணவர் ஒன்றியம் மற்றும் காரை இளைஞர் ஒன்றியம்” ஆகியவை கடந்த டிசம்பர் மாதம் £2000 ஐ Deep Global இற்கு வழங்கியது. அந்தவகை மேற்படி உதவிகளை வழங்கிய UKTSU, KYO ஆகிய அமைப்புகளுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.