யாழ் மாவட்டத்தில் உள்ள சப்த தீவுகளில் ஒன்றான அனலைதீவில் Deep Global நிறுவனத்தின் அனுசரணையுடன் தரம்- 05 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் கருத்தரங்கு நடைபெற்றது.
தொடர்ந்தும் இக்கருத்தரங்குகள் நடைபெறவுள்ளது.
18-05-2019 அன்று எழுவை தீவில் தரம் 05 மாணவர்களுக்கான புலமைப் பரிசில் செயலமர்வு நடைபெறும்போது…
எழுவை தீவில் நடைபெறும் தரம் 05 புலமைப்பரிசில் செயலமர்வினை ஆளுநரின் உதவி செயலாளர் பார்வையிடுகின்றார்.
புளியங்கூடல், ஊர்காவற்றுறை செயலமர்வு
எழுவைதீவில் 17-08-2019 அன்று தரம் 11 மாணவர்களுக்கான கணித பாட பரீட்சை வழிகாட்டல் கருத்தரங்கு நடைபெற்றது.