கிழக்கில் கல்விச் சேவை

Deep Global நிறுவனத்தின் அனுசரணையுடன் கிழக்கு மாகாணத்தின் மீன் பாடும் தேன் நாடாம் மட்டக்களப்பு மாவட்டத்தில் தரம் – 05 மாணவர்களுக்கான புலமைப் பரிசில் கருத்தரங்கு நடை பெற்றது.

இதில் பல மாணவர்கள் கலந்துகொண்டதுடன் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களினதும் பெரும் ஒத்துழைப்பும் கிடைக்கப்பெற்றது.