க.பொ.த(சா/த) மாணவர்களுக்கான உதவிக்கருத்தரங்கு

#DeepGlobal (ஆள வாழ்தல்) நிறுவனத்தின் அனுசரணையுடன் மன்னார், நுவரெலியா மாவட்டங்களில் க.பொ.த(சா/த)-2018 பரிட்சைக்கு தோற்றவிருக்கின்ற மாணவர்களுக்கான கருத்தரங்கு இடம்பெற்றது.

இதற்காக மேற்படி மாவட்டத்தின் கல்விபுல அதிகாரிகளின் பூரண ஆதரவும் ஆலோசனையும் கிடைக்கப் பெற்றது. அதற்காக உதவிய கல்வி அதிகாரிகளுக்கு நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அதிலிருந்து சில காட்சிகள்…