முல்லையில் கல்வி

Deep Global அனுசரணையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள இரணைப்பாலை RCTM பாடசாலையில் க.பொ.த(சா/த) மாணவர்களுக்கான பரீட்சை வழிகாட்டல் கருத்தரங்குகள் நவம்பர் மாதம் 22-26 வரையான காலப்பகுதியில் இடம்பெற்றது. இதில் 30 மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.

அதிலிருது சில காட்சிகள்…