Site icon Deep Global

தாதியர் உதவியாளர் கருத்தரங்கு

Deep Global நிறுவனத்தின் அனுசரணையுடன் யாழ் லாவா கெயார் நிறுவனத்தில் தாதியர் உதவியாளர் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் வளவாளர்களாக திரு ஜே.எஸ்.செல்வநாயகம் ( ஆளுநருக்கான பிரதிச் செயலாளர்- வடமாகாணம்), திரு வே.புவனேந்திரராசா (அதிபர், யா/உடுத்துறை ம.வி), திரு P.ஜேசுரட்ணம் (Deep Global- UK/Srilanka) ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.

மேலும் யாழ் லாவா கெயார் நிறுவனத்தினூடாக தாதி உதவியாளர் பயிற்சியினை பெறும் மாணவர்களும் ஏனைய மாணவர்களும் இதில் பங்குபற்றியிருந்தனர்.

Exit mobile version