யாழ் தீவக வலய பாடசாலைகளில் கல்வி கற்றுவரும் மாணவர்களின் கல்வியை உயர்த்துவதற்காக Deep Global தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் பல கல்வி உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் யா/வேலணை தெற்கு நடராஜா வித்தியாலயத்தில் தரம் 10 மாணவர்களுக்கான செயலமர்வுகள் 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இடம்பெற்றது. இதன் மூலம் மாணவர்கள் தமது இடர்பாடுகளை குறைத்து பல நன்மைகளை பெற்றுக்கொண்டார்கள்.
இச்செயலமர்வுகளை நடத்துவதற்கு ஒத்துழைப்புகளை வழங்கிய கல்வி அதிகாரிகள், அதிபர்கள், வளவாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
Education in Islands
Deep global is promoting education by organising revision classes.Classes were conducted in Oct 2019 to Velanai South Nadarajah Vidyalayam .Deep global thanked to the Principal/ Teachers/ education officers for organising the classes.